கடந்த ஞாயிறன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார, ராதாரவி ஆகியோர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இதனால் நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளை பற்றி விமர்சித்தார் ராதிகா.
எங்களை நீக்க அவர்களால் முடியாது.
புதிய நிர்வாகிகள் பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் என விஷால், கார்த்தி மீது சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சரத்குமார் மற்றும் ராதாரவி நீக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் தன்னிடம் வருத்தம் தெரிவித்தாக ராதிகா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment