Friday, November 25, 2016

நடிகர் G.V.பிரகாஷுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்- புகைப்படம் உள்ளே – அதிர்ச்சியில் திரையுலகம்

இசைமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கடந்த இரண்டு நாட்களாக அஜித், தனுஷ் ரசிகர்களிடம் ட்விட்டரில் பதிலுக்கு பதில் சண்டை போட்டு பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.


இந்த சண்டை இன்னும் ஓய்ந்த பாடில்லை . ஜி.வி ட்விட்டரில் அஜித் ரசிகர்களோடு கடுமையாக வாக்குவாதம் செய்து வந்தார்.


தற்போது தல ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து #FrustratedPsychoGvPrakash என்ற டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.


இந்நிலையில் இன்று ஒரு படி மேல் போய் ஜி.வி.பிரகாஷுக்கு கண்ணீரஞ்சலி போஸ்டர் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். அதுவுமில்லாமல் அந்த போஸ்டரை தற்போது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.gvp-orb


Summary in English : Ajith fans posted a obituary poster for Actor G.V.Prakash in  social medias, which made buzz on K-Town. 

0 comments:

Post a Comment