Thala Fans Rocked World Level For Single Ajith’s 57 Photo:
உலக அளவில் கலக்கிய தல ரசிகர்கள்
அஜித்தின் ரசிகர்கள் வெறித்தனமாக அவரின் மீது அன்பு காட்டுவார்கள், அவர் தும்மினாலேயே அதை ட்ரெண்ட் செய்துவிடுவார்கள்.
அப்படி இருக்க நேற்று தல-57 படப்பிடிப்பு ஸ்டில் ஒன்று வர தல ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான்.
அதை உலக அளவில் ட்ரெண்ட் செய்து கலக்கி விட்டனர்.
Ajith fans are very mad on thala films and too much of love to him. They trend in world level if he coughs.
0 comments:
Post a Comment