சுராஜ் இயக்கத்தில் விஷால், வடிவேலு, சூரி நடித்துள்ள படம் கத்தி சண்டை.
இப்படம் 2016 தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு பின்னர் தள்ளி போனது.
பின்னர் நவம்பர் மாத ரிலீஸ் என கூறப்பட்டு, பின்னர் டிசம்பர் மாத ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது இறுதியாக அடுத்த வருடம் 2017 பொங்கல் ரிலீஸ் என உறுதியாக அறிவித்துவிட்டனர்.
இதே நாளில்தான் விஜய்யின் பைரவா படமும் வெளியாகவுள்ளது.
இதற்கு முன்பே இவர்களின் போக்கிரி-தாமிரபரணி, கத்தி-பூஜை ஆகிய படங்கள் ஒரே நாளில் மோதின.
தற்போது மூன்றாவது முறையாக இவர்கள் மோதவுள்ளார்கள்.
0 comments:
Post a Comment