Why Rajini not spokes about demonetization Like Vijay?
விஜய் போல் ஏன் ரஜினி பேசவில்லை- பிரபல இயக்குனர் கேள்வி
மோடியில் கருப்புப்பணம் ஒழிப்பு திட்டத்திற்கு நாடெங்கும் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர வருகின்றது. இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறினார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தன் வாழ்த்தை கூற, இதை தொடர்ந்து அமீர் ‘ரஜினியின் கபாலி டிக்கெட் விலை விற்றத்தொகை அவருக்கு தெரியுமா?’ என கேள்விகளை எழுப்பினார்.
விஜய் பேசுகையில் ‘இது நல்லத்திட்டம் ஆனால், சாமனிய மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்’ என கூறினார், இதை அமீர் வரவேற்ப்பதாகவும், இப்படித்தான் ரஜினியும் பேசியிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
India is in spectacular situation due to sudden order by modi on ban of 500 and 1000 ruppees in india.
0 comments:
Post a Comment