Thursday, November 24, 2016

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்: நாளை முதல் ஒளிபரப்பு

விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் ஜூனியர்ஸ் பிரிவு மிகவும் பிரபலம். 4 சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்டு நாளை முதல் 5வது சீசன் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதன் நடுவர்களாக பாடகிகள் சித்ரா, மால்குடி சுபா, பாடகர் மனோ பணியாற்றுகிறார்கள். ...

0 comments:

Post a Comment