Friday, November 25, 2016

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்தில் பிரபல காமெடியன்


senthilசூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.


இதில் சூர்யாவுடன் கீர்த்திசுரேஷ், ரேவதியின் முன்னாள் கணவர் சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதில் பிரபல காமெடி நடிகரான செந்திலும் இணைந்துள்ளாராம்.

சில காலமாக நடிக்காமல் இருந்த அவர் மீண்டும் நடிக்க வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு தளத்தில், கோட் சூட் அணிந்த செந்தில் படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment