அஜித் படங்கள் பற்றிய தகவல்கள் வராவிட்டாலும் அவரது ரசிகர்கள் ஏதாவது ஒன்றை செய்து, அஜித்தை பேச வைத்து விடுகின்றனர்.
திருச்சி, பொன்மலையை சேர்ந்த மிரட்டல் ஸ்டார் அஜித் நற்பணி மன்றத்தினர் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து, பெண்களுக்கான மருத்துவ உடல் நல விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்தி உள்ளனர்.
இதில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு பயனைடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment