Yuvan Fans wait is Over – Nenjam Marappathillai Song Grand Release:
யுவன் ரசிகர்களுக்கு நாளை நீண்ட நாள் காத்திருப்பு விருந்து
யுவன் கையில் இரண்டு டஜன் படங்கள் உள்ளது, ஆமாங்க சுமார் 24 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இவரின் இசையில் நாளை நெஞ்சம் மறப்பதில்லை பாடல்கள் வெளிவருகிறது.
செல்வா-யுவன் காம்போ எப்படியோ ரசிகர்களின் ஆசைக்கு நாளை செம்ம விருந்து.
Yuvan shankar raja the top musician movie songs is set to release tomorrow. Selvaragan – Yuvan are the best combo ever in kollywood.
0 comments:
Post a Comment