விஜய்-அஜித் ரசிகர்கள் பெரிய சண்டை போடுவதை நாம் எல்லா இடத்திலும் பார்த்திருப்போம். இப்ப கொஞ்சம் வித்தியாசமாக நடிகர், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷுக்கு எதிராக பெரும் அஜித் ரசிகர்கள் கூட்டம் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
விஜயின் தீவிர ரசிகரான ஜீ.வி ட்விட்டரில் நேற்றிலிருந்து அஜித் ரசிகர்களோடு கடுமையாக வாக்குவாதம் செய்து கொண்டு இருக்கிறார். இப்போது அஜித் ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து #FrustratedPsychoGvPrakash என்ற டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
@krishitzme I know u 🐢🐢🐢s are jobless for a long time . Don’t worry soon ungalukku velai Kidaikkum . Azhakkoodaadhu seriya ..
— G.V.Prakash Kumar (@gvprakash) November 23, 2016
0 comments:
Post a Comment