நடிகை சஞ்சிதா ஷெட்டியின் மேனேஜராக இருந்து வருபவர் அஜய். அவர் மட்டுமின்றி, சிருஷ்டி டான்கே, நந்திதா, மகிமா நம்பியார் உள்ளிட்ட நடி கைகளுக்கும் இவர்தான் மேனேஜர். சினிமாவில் நடிகராக வேண்டும் என்று திருச்சியில் இருந்து சென்னை வந்த இவர், பத்து ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் நடிகராகியிருக்கிறார்.
அதுபற்றி அஜய் கூறுகையில், ...
0 comments:
Post a Comment