Rajinikanth Reveals the Secret of 2.0 Movie:
2.0 ரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்
ரஜினி நடிப்பில் 2.0 பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகியுள்ளது, இப்படம் கண்டிப்பாக இந்தியாவில் மட்டுமே 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என கூறியுள்ளனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விழா பிரம்மாண்டமாக சமீபத்தில் நடந்து முடிந்தது.
இந்த பக்ஷனில் இந்த படத்தில் நான் வில்லனாகவும் நடிக்கிறேன் என ரஜினி கூறினார்.
Rajini starring 2.0 movie produced spectacular in indian cinema. This movie surely collects 500 crores in india.
0 comments:
Post a Comment