நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்று பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் இன்று சங்க மீட்டிங் நடப்பதாக முன்பே அறிவித்திருந்தனர்.
பலரும் கூட எதிர்ப்பாராத விதமாக திடிரென்று அந்த இடத்தில் அடிதடி ஆரம்பித்தது, இதை தொடர்ந்து போலிஸார் இறங்கி தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
மேலும், நடிகர் கருணாஸின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது, இச்சம்பவம் பெரும் அதிர்ச்சையை கிளப்பியுள்ளது. யார் இதை செய்தார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை.
Summary in English : Amid high drama, the general council meeting of South India Film Artistes association (Nadigar Sangam) will be convened later today at the Sangam grounds in T Nagar. Hence, Celebrities cars brokes bu unknown people.
0 comments:
Post a Comment