Saturday, November 26, 2016

அசத்தல் சிங்கங்கள் இணைந்து நடிக்கும் ” 2.0 “




rajinikanth-akshay kumar-2.0


எதிலும் புதுமை  நினைக்கும் இயக்குனர்  சிகரம் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன்  வெளிவர உள்ளது


அதற்கேற்றாற்போல் தமிழில் ரஜினி ஹிந்தியில் அக்சய் குமார் என அட்டகாசமாக காய் நகர்த்திய படக்குழு தற்போது தெலுங்கு மார்கெட்டை மனதில்கொண்டு இப்படத்தில் சிரஞ்சீவியை ஒரு சின்ன கேமியோ ரோலில் நடிக்கவைக்க திட்டமிட்டு செயல்படுத்தி கொண்டிருகிறது விரைவில் ரஜினி  ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான  விருந்து கிடைக்கும் என  எதிர்பார்ப்போம்


Comments

comments

0 comments:

Post a Comment