Monday, July 17, 2017

முதன்முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணையும் வெற்றிமாறன்


puneeth rajkumar‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பல தேசிய விருதுகளை அள்ளிக் கொண்டு வந்தவர் இயக்குனர் வெற்றிமான்.


இதனையடுத்து ‘ஆடுகளம்’ மற்றும் ‘விசாரணை’ ஆகிய இரு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.

தற்போது 3 பாகங்களாக உருவாகவுள்ள தனுஷின் ‘வடசென்னை’ பட முதல் பாகத்தை இயக்கி வருகிறார்.

இவர் இதுவரை தொடர்ந்து தனுஷ் உடன் மட்டுமே பயணித்து வருகிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் முதன்முறையாக கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அப்படத்தை லிங்கா படப்புகழ் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Vetrimaran teams up with Kannada Super Star Puneeth Rajkumar first time

0 comments:

Post a Comment