பொன்ராம் இயக்கிவரும் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இதன் சூட்டிங்கில் ஓரிரு தினங்களுக்கு முன் சமந்தா இணைந்தார் என்பதை பார்த்தோம்.
இந்நிலையில் மெரினா படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகர் சிறப்பு விருதுக்கு தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டார் சிவகார்த்திகேயன்.
எனவே சூட்டிங் தளத்தில் இந்த வெற்றியை படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் கொண்டாடினாராம்.
Sivakarthikeyan celebrated Best Actor selection at Ponram movie shooting
0 comments:
Post a Comment