Thursday, July 13, 2017

சிறந்த வில்லன்-சிறந்த நடிகர்… இரண்டு விருதுகளை வென்றார் விஜய்சேதுபதி


VijaySethupathi won TN State award for Best Villain and Best Actor Special Award2009 முதல் 2014 வரை ஆண்டுகளுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.


இதில் சிறந்த வில்லன் மற்றும் சிறந்த நடிகர் (சிறப்பு விருது) என இரண்டையும் பெற்றுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.

2012ஆம் ஆண்டிற்கான சிறந்த வில்லன் விருது சுந்தர பாண்டியன் படத்தில் நடித்தற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பண்ணையாரும் பத்மினியும் மற்றும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய இருபடங்களும் சிறந்த நடிகர் சிறப்பு விருதை பெறவுள்ளார்.

இவை இரண்டும் 2013ஆம் ஆண்டிற்கான விருது என்பது குறிப்பிடத்தக்கது.

VijaySethupathi won TN State award for Best Villain and Best Actor Special Award

0 comments:

Post a Comment