தமிழக அரசின் சின்னத்தரை விருதுகள்
16 ஜூலை, 2017 - 15:08 IST
தமிழக அரசு 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. அதோடு இதே ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் அறிவித்துள்ளது. அந்த பட்டியல் வருமாறு:
2009
சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - திருமதி செல்வம்
சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) - வசந்தம்
சிறந்த சாதனையாளர் - டெல்லி கணேஷ்
வாழ்நாள் சாதனையாளர் - பீலிசிவம்
சிறந்த - நடிகர் ஜி.ஸ்ரீகுமார் (உறவுகள் - சிவசக்தி)
சிறந்த நடிகை - சங்கீதா (திருப்பாவை)
சிறந்த குணச்சித்திர நடிகர் - சிவன் சீனிவாசன் (திருப்பாவை)
சிறந்த குணச்சித்திர நடிகை - வடிவுக்கரசி (திருமதி செல்வம்)
சிறந்த வில்லன் நடிகர் - ஷ்ரவன் (தங்கமான புருஷன்)
சிறந்த வில்லி நடிகை -கவுதமி (திருமதி செல்வம்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஹரிணி (திருமதி செல்வம்)
சிறந்த இயக்குநர் - இ.விக்ரமாதித்தன் (மேகலா)
சிறந்த கதையாசிரியர் - பி.ஆர்.பாலசுப்பிரமணியன் (கோலங்கள்)
சிறந்த திரைக்கதையாசிரியர் - வேதம் புதிது கண்ணன் (வசயதம்)
சிறந்த உரையாடல் ஆசிரியர் - செல்வராஜ்
சிறந்த ஒளிப்பதிவாளர் - பொன்சந்திரா (தங்கமான புருஷன்)
சிறந்த படத்தொகுப்பாளர் - கே.உதயகுமார் (திருப்பாவை)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - இளங்கோ (மேகலா)
சிறந்த பின்னணி குரல்(ஆண்) வினோத் -(சிவசக்தி)
சிறந்த பின்னணி குரல் (பெண்) ஜெயகீதா (கோலங்கள்)
2010
சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - உறவுக்கு கைகொடுப்போம்
சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) - தென்றல்
ஆண்டின் சிறந்த சாதனையாளர் - சுபலேகா சுதாகர்
ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - பூவிலங்கு மோகன்
சிறந்த நடிகர் - தீபக் (தென்றல்)
சிறந்த நடிகை - ஸ்ருதி (தென்றல்)
சிறந்த குணச்சித்திர நடிகர் - ஜெயமணி (திருமதி செல்வம்)
சிறந்த குணச்சித்திர நடிகை - சீமா (தங்கம்)
சிறந்த வில்லன் நடிகர் - நிழல்கள் ரவி (தென்றல்)
சிறந்த வில்லி நடிகை - தேவிபிரியா (செல்லமே)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - பேபி யுவினா பார்கவி
சிறந்த இயக்குநர் - எஸ். குமரன் (திருமதி செல்வம்)
சிறந்த கதையாசிரியர் - சேக்கிழார் (உறவுக்கு கைகொடுப்போம்)
சிறந்த திரைக்கதையாசிரியர் - அசோக் குமார் (தங்கம்)
சிறந்த உரையாடல் ஆசிரியர் - நடராஜன் (முயதானை முடிச்சு)
சிறந்த ஒளிப்பதிவாளர் - மாட்ஸ் (திருமதி செல்வம்)
சிறந்த படத்தொகுப்பாளர் - சந்துரு (தென்றல்)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - தீனா (செல்லமே)
சிறந்த பின்னணி குரல் (ஆண்) - பாலு கதிரவன் (தங்கம்)
சிறந்த பின்னணி குரல் (பெண்) - ரேணுகா (அபிராமி)
2011
சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - சாந்தி நிலையம்
சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) - நாதஸ்வரம்
ஆண்டின் சிறந்த சாதனையாளர் - நித்யா ரவீயதர்
ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - சண்முக சுந்தரம்
சிறந்த நடிகர் - எஸ்.வீ.சீனு (மாதவி)
சிறந்த நடிகை - சந்தோஷி (இளவரசி)
சிறந்த குணச்சித்திர நடிகர் - சந்தானம் (திருமதி செல்வம்)
சிறந்த குணச்சித்திர (நடிகை) - ரேவதி சங்கர் (உறவுகள்)
சிறந்த வில்லன் நடிகர் - ஆர். ராமச்சந்திரன் (சாந்தி நிலையம்,திருமதி செல்வம்)
சிறந்த வில்லி நடிகை - ஸ்ரீவித்யா (தென்றல்)
சிறந்த இயக்குநர் - கே.பாலசந்தர் (சாந்தி நிலையம்)
சிறந்த கதையாசிரியர் - கே.பாலசந்தர் (சாந்தி நிலையம்)
சிறந்த திரைக்கதையாசிரியர் - எஸ்.வெங்கட்ராமன் (சாந்தி நிலையம்)
சிறந்த உரையாடல் ஆசிரியர் - எழில்வரதன் (தென்றல்)
சிறந்த ஒளிப்பதிவாளர் - ரகுநாத ரெட்டி (சாந்தி நிலையம்)
சிறந்த படத்தொகுப்பாளர் - காரல் மார்க்ஸ் (கொடி முல்லை)
சிறந்த இசையமைப்பாளர்- ராஜேஷ் வைத்யா (சாந்தி நிலையம்)
சிறந்த பின்னணி குரல் (ஆண்) கார்த்திக் -(திருமதி செல்வம்)
சிறந்த பின்னணி குரல் (பெண்) ஹரிணி - குழந்தை குரல் (உறவுக்கு கை கொடுப்போம்)
2012
சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - இரு மலர்கள்
சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) - உதிரி பூக்கள்
ஆண்டின் சிறந்த சாதனையாளர் - கோவை அனுராதா
ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - எஸ்.என்.பார்வதி
சிறந்த நடிகர் - ஸ்ரீகர் பிரசாத் (இளவரசி)
சிறந்த நடிகை - ஸ்ரீ துர்க்கா (உறவுகள்)
சிறந்த குணச்சித்திர நடிகர் - சேத்தன் கடம்பி (உதிரி பூக்கள்)
சிறந்த குணச்சித்திர (நடிகை) - விஜி சந்திரசேகர் (அழகி)
சிறந்த வில்லன் நடிகர் - பாபூஸ் (சிவசங்கரி)
சிறந்த வில்லி நடிகை - சாதனா (தென்றல்)
சிறந்த இயக்குநர் - எஸ்.ஜே.எட்வர்டு ராஜ் (இருமலர்கள்)
சிறந்த கதையாசிரியர் - இந்திரா சவுயதரராஜன் (ருத்ரம்)
சிறந்த திரைக்கதையாசிரியர் - கென்னடி (இருமலர்கள்)
சிறந்த உரையாடல் ஆசிரியர் - மருது சங்கர் (அழகி)
சிறந்த ஒளிப்பதிவாளர் - ராஜசேகரன் (ருத்ரம்)
சிறந்த படத்தொகுப்பாளர் - விஜய் கண்ணன் (வைராக்கியம்)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - பால பாரதி (ருத்ரம்)
சிறந்த பின்னணி குரல் (ஆண்) - தங்கராஜ் (உறவுகள்)
சிறந்த பின்னணி குரல் (பெண்) - பிரமிளா (பல தொடர்கள்)
சிறந்த தந்திரக் காட்சியாளர் - மதி செந்தில் (ருத்ரம்)
2013
சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - வாணி ராணி
சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) - தெய்வ மகள்
ஆண்டின் சிறந்த சாதனையாளர் - குட்டி பத்மினி
ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - 'வியட்நாம் வீடு' சுந்தரம்
சிறந்த நடிகர் - வேணு அரவிந்த் (வாணி ராணி)
சிறந்த கதாநாயகி - ரேணுகா (அமுதா ஓர் ஆச்சர்யக் குறி)
சிறந்த குணச்சித்திர நடிகர் - மவுலி (நாதஸ்வரம்)
சிறந்த குணச்சித்திர (நடிகை) - அனுராதா கிருஷ்ணமூர்த்தி (இளவரசி)
சிறந்த வில்லன் நடிகர் - மனோகர் (புகுந்த வீடு)
சிறந்த வில்லி நடிகை - ரேகா (தெய்வ மகள்)
சிறந்த இயக்குநர் - எம்.கே.அருந்தவ ராஜ் (இளவரசி)
சிறந்த கதையாசிரியர் - எழிச்சூர் அரவிந்தன் (பொம்மலாட்டம்)
சிறந்த திரைக்கதையாசிரியர் - குரு சம்பத் குமார் (இளவரசி)
சிறந்த உரையாடல் ஆசிரியர் - ஷேக்தாவூத் (அமுதா ஓர் ஆச்சர்யக் குறி)
சிறந்த ஒளிப்பதிவாளர் - தமிழ் மாறன் (அமுதா ஓர் ஆச்சர்யக் குறி)
சிறந்த படத்தொகுப்பாளர் - வி.கார்த்திக் (உதிரிப்பூக்கள்)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - இலக்கியன் (உதிரிப்பூக்கள்)
சிறந்த பின்னணி குரல் (ஆண்) - சபரிநாதன் (தெய்வ மகள்)
சிறந்த பின்னணி குரல் (பெண்) - சுதா (சிந்து சியாம்)
0 comments:
Post a Comment