Monday, July 17, 2017

சாப்பாட்டை விட "அது" முக்கியம் : சமந்தா


சாப்பாட்டை விட "அது" முக்கியம் : சமந்தா



17 ஜூலை, 2017 - 13:42 IST






எழுத்தின் அளவு:






Samantha-prefer-Sex-more-than-Food


தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. விரைவில், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அவர், இப்போது வரை சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்றும் கூறி வருகிறார்.

இந்தநிலையில், சமீபத்தில் சமந்தா ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்போது, உணவு - செக்ஸ் இரண்டில் எது முக்கியம் என்றொரு அதிரடியான கேள்வியை அவர் முன் வைத்திருக்கிறார்கள். அப்போது இது கொஞ்சம் ரிஸ்க்கான கேள்விதான் என்று சொன்ன சமந்தா, உணவு இல்லாமல் கூட என்னால் இருந்திட முடியும், ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்று தைரியமாக கூறியுள்ளார்.

இன்னும் சில மாதங்கள் திருமணமாக உள்ள நிலையில், சமந்தா அளித்துள்ள இந்த பதில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


0 comments:

Post a Comment