சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 3ஆம் பாகம் உருவாகி வருகிறது.
சூர்யா நடித்து வரும் இப்படத்தை வழக்கம்போல விறுவிறுப்பாக இயக்கி வருகிறார் ஹரி.
இதன் முதல் இரண்டு பாகங்கள் சிங்கம், சிங்கம் 2 என்ற பெயரில் வெளியானது.
ஆனால் 3வது படமான இது உருவாகும்போதே இதற்கு எஸ் 3 என்று பெயிரிட்டு போஸ்டர்களை வெளியிட்டனர்.
ஆனால் இன்று வெளியான மோசன் போஸ்டரில் முதன்முறையாக சி-3 என்று தமிழ் எழுத்துடன் டிசைன் செய்துள்ளனர்.
இதனால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என குழப்பத்தில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள்.
0 comments:
Post a Comment