Thursday, October 27, 2016

பைரவா டீசர் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறியது என்ன தெரியுமா?

பைரவா டீசர் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறியது என்ன தெரியுமா?

Published 1 min ago by CF Team  Time last modified: October 28, 2016 at 7:59 am [IST]

bairava-t-snapபெரும் எதிர்பார்புக்கிடையே விஜய்-ன் பைரவா டீசர் நேற்று இரவு 10 மணிக்கு வெளியானது. இது விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்துள்ளது.


advertisement

டீசர் வீடியோ பல்வேறு விமர்சங்கள் எழுந்துள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பைரவா டீசர் குறித்து தனது கருத்தை அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவு செய்துள்ளார். அதன் படி பைரவா டீசர் மாஸ் என்று படக்குழுவிற்க்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.

அந்த ட்வீட் இதோ,

Summary in English : Sivakarthikeyan shares his thoughts about Bairavaa teaser and conveyed his wishes to film crew.

0 comments:

Post a Comment