Saturday, October 29, 2016

சினிமாவில் நடிக்கிறார் சந்தியா

வம்சம் தொடரில் நடித்து வருகிறவர் சந்தியா. தெலுங்கு சேனல் தொகுப்பாளினியாக இருந்து, அதன் பிறகு தெலுங்கு சீரியல் நடிகையாகி தமிழ் சேனலுக்கு வந்தவர். தெலுங்கு, தமிழ் சீரியல்களில் நடித்து வரும் சந்தியா இப்போது சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
நாய்கள் ஜாக்கிரதை படத்தில் சிறிய கேரக்டரில் தலைகாட்டியவர் இப்போது ...

0 comments:

Post a Comment