காஜல் அகர்வால் இப்போது அஜித்திற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் இவர் குடும்ப பெண்ணாக நடிக்கின்றார்.
அப்படியென்றால் நோ கிளாமர், இவர் ஒரு பேட்டியில் நடிகைகள் சில நேரங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டியுள்ளது.
நம் எந்த உடை உடுத்துகிறோம் என்பது முக்கியமல்ல. என்னை பொறுத்தவரை கவர்ச்சிக்கு ஒரு லிமிட் உள்ளது.
0 comments:
Post a Comment