Saturday, October 29, 2016

கொடி படத்திற்கு பிறகு மீண்டும் வேறு படத்தில் நடிக்கிறார் எஸ்.ஏ.சி?

கொடி படத்திற்கு பிறகு மீண்டும் வேறு படத்தில் நடிக்கிறார் எஸ்.ஏ.சி?

Published 1 min ago by CF Team  Time last modified: October 30, 2016 at 11:27 am [IST]

th-s_a_chandraseka_2227182fஇளையதளபதி விஜய் யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் 80 , 90களில் கொடிகட்டி பறந்த ஒரு பிரபல இயக்குனர்.


advertisement

இவரது குரல் தனி அம்சமாக ரசிகர்களிடம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனுஷின் கொடி படத்தில் அரசியல்வாதியாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் எஸ் ஏ சி. இவரது நடிப்பை பார்த்த இயக்குனர் சீனு ராமசாமி , தனது அடுத்த படத்தின் கதையை சமீபத்தில் சந்தித்து கூறியுள்ளார்.

அதில் உங்களுக்கு மிக முக்கிய கதாபாத்திரம் உள்ளது என்றும் , நீங்கள் மீண்டும் என் படத்தில் நடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளாராம். எஸ் ஏ சி இன்னும் இந்த வாய்ப்பை ஒப்புக்கொள்ளவில்லை என்ற தகவல் வருகிறது.

Summary in English : Director Seenu Ramaswany requested S.A.Chandrasekar to act in movies continuously. But, Sources says that SAC Denied his request

0 comments:

Post a Comment