Monday, October 31, 2016

விக்ரமின் காலை எடுக்க வேண்டிய சூழல் – ஜிம் ட்ரைனர் திடுக் தகவல்

விக்ரமின் காலை எடுக்க வேண்டிய சூழல் – ஜிம் ட்ரைனர் திடுக் தகவல்

Published 1 min ago by CF Team  Time last modified: November 1, 2016 at 9:05 am [IST]

nantwதமிழ் சினிமாவில் படத்துக்கு படம் வித்தியாசம் என்று இல்லாமல் தன்னையே வித்தியாசப்படுத்தி காட்டுபவர் நடிகர் விக்ரம். இவர் ஓவர் ஜிம் பிரியர், இவருடைய ஜிம் ட்ரைனர் பரத் ராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் விக்ரமை பற்றி பல விஷயங்களை பகிர்ந்தார்.


advertisement

அவருடைய வில் பவருக்கு யாரும் ஈடு கொடுக்க முடியாது, பொதுவாக ஒருத்தருக்கு வெயிட் குறைக்க வேண்டும் என்றால் Leg Workout அதிகம் செய்ய வேண்டும், ஆனால் அவரால் Leg Workout பண்ண முடியாது, பாதி கால் தான் அவருக்கு மடங்கும்.

அவருக்கு ஆரம்ப காலத்தில் காலில் பெரிய காயம் ஏற்பட்டது, ஒரு பைக் விபத்தில் அவருடைய காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது என்ற திடுக் தகவலை கூறிய அவர். தொடர்ந்து அதையெல்லாம் விக்ரம் அவருடைய வில் பவரின் மூலம் கடந்து வந்தவர் விக்ரம் என்றார்.

Summary in English : Actor Vickram was riding pillion on my friend’s motorbike and we met with an accident which badly injured my right leg. He had to undergo 23 operations over four years to save his badly injured leg from being amputated. “I was bedridden for three years and used crutches for one year before I fully recovered,” he added.

0 comments:

Post a Comment