துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் கொடி.
கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் காஷ்மோரா.
இந்த இரண்டு படங்களும் இன்று (அக். 28ஆம் தேதி) வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று விஜய்யின் பைரபா பட டீசர் வெளியானது.
எனவே, இந்த டீசரை கொடி, காஷ்மோரா ஓடும் திரையரங்குகளில் இடைவேளையின் போது திரையிட இருக்கிறார்களாம்.
0 comments:
Post a Comment