Sunday, October 30, 2016

சாமியார் சொன்னதை பின்பற்றும் சிம்பு!

வாலு படத்தில் நடித்து வந்தபோது பல பிரச்சினைகளை சந்தித்தார் சிம்பு. ஹன்சிகாவுடன் காதல் மலர்ந்து சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. அதன்பிறகு வாலு படம் அவ்வப்போது கிடப்பில் போடப்பட்டது. பின்னர் அந்த படத்தை வெளியிட முடியாத நிலை என பல பிரச்சினைகளை சிக்கி சிதைந்து போனார் மனிதர். அதோடு சினிமாவில் வேலை இல்லாததால் கைசெலவுக்கு கூட ...

0 comments:

Post a Comment