விஜய் தான் எனக்கு ரோல் மாடல் – சொன்னது யார் தெரியுமா?
Published 1 min ago by CF Team Time last modified: October 30, 2016 at 8:59 am [IST]
இளைய தளபதி விஜய்க்கு தமிழகம் தாண்டி கேரளாவிலும் அதிக ரசிகர்கள் வட்டம் உள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் ஒன் பை டூ படத்தில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் முகில்.
advertisement
இவருக்கு தமிழில் படங்கள் நடிக்க வேண்டும் என்பது தான் மிகவும் விருப்பமாம், மேலும், ரஜினி, விஜய் என்றால் இவருக்கு அவ்வளவு பிடிக்குமாம்.
அதிலும் விஜய் தான் தனக்கு ரோல் மாடல், அவருடைய டான்ஸ் மிகவும் பிடிக்கும், அவரை போல் நடனமாட வேண்டும் என்று கூறியுள்ளார்.
Summary in English : Malayalam actor Mugil Says that Actor Vijay is an Role model for me.
0 comments:
Post a Comment