Sunday, October 23, 2016

Simbu Rocked Social Media with a Big Bang for AYM Trailer







str new poster








Simbu Rocked Social Media with a Big Bang for AYM Trailer:









சிம்புவின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா.


இந்த படம் ரசிகர்களுடையே பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது.


இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவர சமூக வலைத்தளத்தில் செம்ம ட்ரண்ட் அடித்தது.


Simbu fans strength are increasing this days. All are waiting for a AYM Movie release, on the way the STR Acham Enabathu madaimayada Trailer rocked Social media yesterday.


Comment Your Thoughts!













0 comments:

Post a Comment