நடிகர் அமிதாப் பச்சன் 70 வயதை கடந்த பின்னர் கூட பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கோ அந்தளவுக்கு வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த ஹவுஸ்புல்-3 கூட வெற்றி படமாக இருந்தது. இருப்பினும் அவர் பட வாய்ப்பு இன்றி இருந்தார். இந்நிலையில், இயக்குநர் மிலாப் ஜவேரி இயக்கத்தில் அபிஷேக் பச்சன் ...
0 comments:
Post a Comment