அது மட்டும் நடக்கலனா? கண்டிப்பா நான் இதை பண்ணிஇருப்பேன் – அஜித் குறித்து சஞ்சிதா செட்டி
Published 1 min ago by CF Team Time last modified: October 26, 2016 at 7:37 am [IST]

advertisement
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், ஒரு ஸ்டாருக்கு நீங்கள் ப்ரொபோஸ் பண்ணனும் என்றால் யாருக்கு பண்ணுவீர்கள் என்ற கேள்விக்கு “எனக்கு தான் நிறைய பேர் ப்ரொபோஸ் பண்ணியிருக்காங்க, இருந்தாலும் அஜித் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருக்கு மட்டும் வயசு ஆகாம ஷாலினியை கல்யாணம் பண்ணாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக நான் எப்படியாவது ப்ரொபோஸ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டிருந்திருப்பேன் என்று நடிகை சஞ்சிதஷெட்டி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment