Surprise Treat for Suriya Fans this Diwali:
சூர்யா இப்போது சிங்கம் 3 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார், இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது.
இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வரும் தீபாவளிக்கு வருகிறதாம்.
இதில் ஹாரிஸ் ஜெயராஜின் இசை பெரிதும் கவரும் என கூறியுள்ளனர்.
Suriya starring movie Singam 3 is final stage of shooting. Now the movie shooting is held in Spain.
0 comments:
Post a Comment