விஜய் நடிக்கும் பைரவா படம் வேகமாக தயாராகி வருகிறது. கீர்த்தி சுரேஷ், அபர்னா வினோத், சதீஷ், ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமய்யா நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கி உள்ளார்.
பைரவா படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. ...
0 comments:
Post a Comment