விஜய் படத்தில், ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்!
28 அக்,2016 - 11:17 IST
தெலுங்கில் வெளியான, நான் ஈ, மகதீரா மற்றும் பாகுபலி ஆகிய படங்களுக்கு கதை எழுதியவர், விஜயேந்திர பிரசாத். பிரபல தெலுங்குப்பட இயக்குனர், ராஜமவுலியின் தந்தையான இவர், தெறி படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில், விஜய் நடிக்கயிருக்கும் புதிய படத்திற்கும், கதை எழுதுகிறார். இதுவரை, அவர் கதை எழுதிய, எல்லா படங்களும், 'ஹிட்' என்பதால், அவர் கதையில் நடிப்பதில், ஆர்வம் காட்டியுள்ளார் விஜய்.
— சினிமா பொன்னையா
0 comments:
Post a Comment