தமிழில் ரம்யா நம்பீசன் பல படங்களில் நடித்திருந்தபோதும், விஜயசேதுபதியுடன் அவர் நடித்துள்ள பீட்சா, சேதுபதி படங்கள்தான் அவருக்கு வெற்றியாக அமைந்தன. இந்நிலையில், தற்போது நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தில் நடித்து வரும் ரம்யா நம்பீசனுக்கு மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த புலிமுருகன் படம் ஹிட்டாக அமைந்ததால் அங்கு சில ...
0 comments:
Post a Comment