கங்கனாவுடன் நடிக்க ஆசைப்படும் சுஷாந்த் சிங்
26 அக்,2016 - 16:08 IST
சமீபத்தில் வெளிவந்த எம்எஸ் தோனி படத்தில் தோனியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை கங்கனாவுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
இதுப்பற்றி கங்கனா கூறியிருப்பதாவது... ‛‛பாலிவுட்டில் நிறைய நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு நடிகை கங்கனாவுடன் நடிக்க ஆசையாக உள்ளது. அவரிடத்தில் நிறைய திறமைகள் உள்ளது, அவர் ஒரு ஆச்சர்யம் கலந்த நடிகை என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment