ஒரு படத்தில் இடம்பெற்ற பாடல் வரியையோ... பன்ச் டயலாக்கையோ படத்தின் தலைப்பாக வைப்பது புதிய விஷயமில்லை. அந்த வரிசையில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் 'நெருப்புடா' படமும் சேர்ந்துள்ளது. கபாலி படத்தில் ரஜினி பேசும் வசனம் என்பதற்காக மட்டும் இந்த டைட்டிலை வைக்கவில்லையாம்.
'நெருப்புடா' படத்தில் தீயணைப்பு வண்டியின் ...
0 comments:
Post a Comment