Friday, October 28, 2016

Tamilnadu Theaters Gone wild on Bairava and SIngam 3 Teaser







bariava teaser








Tamilnadu Theaters Gone wild on Bairava and SIngam 3 Teaser:


திரையரங்கை தெறிக்க விட்ட விஜய், சூர்யா ரசிகர்கள்.


இளைய தளபதி விஜய்க்கும், சூர்யாவிற்கும் மாஸ் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, இந்த ரசிகர்கள் இவரகளை வெறித்தனமாக ரசிப்பார்கள்.


இப்போது கூட இவர்களின் சிங்கம்-3 மோஷன் போஸ்டர், பைரவா டீசர் சமூக வலைத்தளத்தை ஆட்சி செய்கின்றது.


இந்த இரண்டு டீசர்களும் இன்று திரையரங்கில் கொடி, காஷ்மோராவுடன் வர திரையரங்கே அதிர்ந்தது.


Actor Vijay and Suriya are mass actors in Tamil cinema with millions of fans. Now Bairava and Singam 3 teaser released in theaters with big celebration.


Comment Your Thoughts!













0 comments:

Post a Comment