ஜாக்கி ஷெரஃப், ரவிகிருஷ்ணா, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்த ‘ஆரண்ய காண்டம்’ படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார்.
இவர் இப்படத்திற்கு சிறந்த புதுமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றவர்.
இவர் அடுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கிறார்.
இதில் சமந்தா இவருக்கு ஜோடியாகிறார்.
விஜய்யின் தெறி, கத்தி மற்றும் சூர்யாவின் 24 ஆகிய வெற்றி படங்களில் நடித்து ராசியான நடிகை என்ற பெயர் பெற்றவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment