இப்போதுள்ள எல்லா நடிகைக்கும் பேயாக நடிப்பதுதான் லட்சியம் போலிருக்கிறது. அதனால் பேய் படங்களை தேடித் தேடி நடிக்கிறார்கள். நயன்தாரா, த்ரிஷா முதல் அறிமுகமாகும் நடிகை வரை பேய் படங்களில் நடிக்க விரும்புகிறார்கள். அட்டக்கத்தி முதல் காக்கா முட்டை வரை நல்ல கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்ற ஐஸ்வர்யா ராஜேசும் மோ என்ற படத்தில் பேயாக ...
0 comments:
Post a Comment