Sunday, October 30, 2016

ஹாலிவுட்டுக்கே சவால் விடும் 2.ஓ!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த், சயின்டிஸ்ட், ரோபோ என ஹீரோ-வில்லனாக நடித்திருந்தார். ரஜினி காதலிக்கும் ஐஸ்வர்யாராயை அவர் உருவாக்கிய ரோபோவுக்கும் காதல் ஏற்படுவது. பின்னர் நிஜ ரஜினியும், ரோபோ ரஜினியும் மோதிக்கொள்வதுதான் அந்த படம். அதைத் ...

0 comments:

Post a Comment