Monday, October 31, 2016

பிரபல நடிகருக்கு தியேட்டரிலேயே வேட்டு வைத்த ரசிகர்கள் – காண்டாகிய சித்தார்த்

பிரபல நடிகருக்கு தியேட்டரிலேயே வேட்டு வைத்த ரசிகர்கள் – காண்டாகிய சித்தார்த்

Published 1 min ago by CF Team  Time last modified: November 1, 2016 at 11:14 am [IST]

siddharthரசிகர்கள் தங்கள் ஆசை நாயகனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று கேட்டிருப்போம். ஆனால் அப்படி ஒரு நிகழ்வை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.


advertisement

ஹிந்தியில் ரன்பீர், ஐஸ்வர்யா, அனுஷ்கா ஷர்மா என பலர் நடிக்க தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி இருந்த படம் Ae Dil Hai Mushkil. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்திருப்பார்.

இந்நிலையில் Malegaon என்ற இடத்தில் ஒரு தியேட்டரில் ரசிகர்கள் ஷாருக்கான் என்ட்ரியை கொண்டாடும் விதமாக தியேட்டரிலேயே வெடி வைத்து அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளனர்.

இதனை பார்த்த நடிகர் சித்தார்த்தும் தனது கோபத்தை டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment