ஒருதலை ராகம் படத்தில் அறிமுகமாகி கடந்த 38 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் வாகை சந்திரசேகர். நடிகர் சங்க பொருளாளராக இருந்தார். அரசியலில் நுழைந்து தற்போது வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். வாகை சந்திரசேகர்-ஜெகதா தம்பதிகளின் மகள் சிவநந்தினிக்கும், பழனி சித்தனாதன் அண்ட் சன்ஸ் உரிமையார் பேரனும், ...
0 comments:
Post a Comment