Friday, January 27, 2017

சீரியல் நடிகர் ஆனார் இயக்குனர் அரவிந்த்ராஜ்

1986ம் ஆண்டு தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ஆர்.அரவிந்தராஜ். அவரது ஊமைவிழிகள் படம் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வெளிச்சம் கொடுத்தது. அதன் பிறகு உழவன் மகன், தாய்நாடு, சத்திய வாக்கு, தங்கபாப்பா, நெருப்பு நிலா, முஸ்தபா படங்களை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டு முகம் என்ற படத்தை இயக்கினார்.
தற்போது ...

0 comments:

Post a Comment