வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., படத்தில், டாக்டர்கள், பணம் வசூலிப்பது போன்று நடித்து, டாக்டர்களின் எதிர்ப்புக்கு ஆளான கமல், விஸ்வரூபம் படத்தில் நடித்த போது, முஸ்லீம்களின் எதிர்ப்புக்கு ஆளானார். இந்நிலையில், தற்போது, தன் படத்துக்கு, சபாஷ் நாயுடு என்று, ஜாதி பெயரில் தலைப்பு வைத்திருப்பதை தொடர்ந்து, இதற்கும் எதிர்ப்புகள் எழுந்து வரும் ...
0 comments:
Post a Comment