Saturday, January 28, 2017

சினிமாவில் பிசியாகும் டைகர் தங்கதுரை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் மாறுபட்ட கெட்டப்புகளில் தோன்றி தனது திறமையை வெளிப்படுத்தி வருபவர் டைகர் தங்கதுரை. தற்போது சினிமாவிலும் அவர் பிசியாகி வருகிறார். தற்போது அட்டகத்தி தினேஷ் நடிக்கும் அண்ணனுக்கு ஜே, கலையரசனின் சைனா, மா.கா.பா.ஆனந்துடன் அட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த ...

0 comments:

Post a Comment