Tuesday, January 24, 2017

விருதுகளுக்கு நான் தகுதியானவன் அல்ல: ஜாக்கிசான்

இந்தியா - சீனா கூட்டுத் தயாரிப்பான குங்பூ யோகா படம் விரைவில் வெளிவர உள்ளது. இதில் ஜாக்கிசான், அமைரா, ஆரிப் ரஹ்மான், சோனு சூட், திஷா பட்டானி நடித்துள்ளனர். ஸ்டேன்லி டாங் இயக்கி உள்ளார். இந்தப்படம் இந்த மாதம் 26-ம் தேதி சிங்கப்பூரிலும், 28ந் தேதி சீனாவிலும், பிப்ரவரி 3ந் தேதி இந்தியாவிலும் வெளிவருகிறது. இதையொட்டி ஜாக்கிசான் உலகம் ...

0 comments:

Post a Comment