ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் நடைபெற்ற போதை தன் ஆதரவை பகிரங்கமாக தெரிவித்து நேரில் கலந்துக் கொண்டவர் ஜீவி. பிரகாஷ்.
அப்போதே ஒரு புது திட்டத்தை விரைவில் அறிவிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.
இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.
GV Prakash going to launch trust to help Tamilnadu Farmers
0 comments:
Post a Comment