கமல்ஹாசனே காதல் இளவரசன் என்று பட்டம் கொடுக்கும் அளவுக்கு காதல் கதைகளாக நடித்து வந்த ஆர்யா, தற்போது மஞ்சப்பை ராகவன் இயக்கியுள்ள கடம்பன் படத்தில் அதிரடியான ஹீரோவாக உருவெடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள பழங்குடியின கேரக்டருக்காக தனது உடல்கட்டை மாற்றி நடித்திருக்கும் அவர், பாங்காங்கில் 60 யானைகளுடன் பல காட்சிகளில் இணைந்து ...
0 comments:
Post a Comment