Tuesday, January 24, 2017

சினிமாவையும் தொடரும் மிர்ச்சி செந்தில்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். தொடர்ந்து விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர், சினிமாவிலும் நடித்து வந்தார். செங்காத்து பூமியிலே என்ற படத்தில் நாயகனாக நடித்தவர், கண்பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு, ரொம்ப நல்லவன்டா நீ ஆகிய படங்களில் ஹீரோவாக ...

0 comments:

Post a Comment